வாழ்வாதார உதவியாக *₹14,000* மதிப்பில் *இரண்டு ஆடுகள்* வழங்கிய *கற்பக விருட்சம்*

_Kindly *watch* this video and *share* with ur frds grp to *support our charity services* for *poor*_

*கற்பக விருட்சம் அறக்கட்டளை* – *கலங்கரை விளக்கம்* – *2023 (2)*

*Karpaga Virutcham Trust* sponsored *2 Goats* worth *₹14,000* as *livelihood* support to a family lives in *Trichy – Asur* where *head of family is disabled* ( *Rheumatism right leg/arm*) due to *Polio* attack.

👉🏻 *திருச்சி – அசூர்* – பழங்கணாங்குடியில் *இளம்பிள்ளை (போலியோ)* வாத நோயினால் *வலது கால்/கை* பாதிக்கப்பட்ட *மாற்று திறனாளி* குடும்ப தலைவர்

👉🏻 சொற்ப வருமானத்தில் *ஜீவனப் போராட்டம்*

👉🏻 வாழ்வாதார உதவியாக *₹14,000* மதிப்பில் *இரண்டு ஆடுகள்* வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்*

*திருமதி. சுமதி* திருவாலங்காடு, சென்னை

*தன்னார்வலர்*

*திருமதி.அமிர்தவள்ளி*

மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்🙏💐

*அறம் செய்ய பழகு!*