👆 *காணொளியை* பாருங்கள்… *நண்பர்களுக்கு பகிருங்கள்*….
_Karpaga Virutcham Trust supported *Rice/Grocery* worth *₹6,000* for *10 Narikuravar families* migrated from Kanchi for job, Seeks support for Food_
👉🏻 பிழைப்பு தேடி வந்த *நரிக்குறவர் குடும்பங்கள்*
👉🏻 வறுமையின் பிடியில் சிக்கி உணவிற்கு உதவி கேட்கும் நிலை
👉🏻 *₹6,000* மதிப்பில் *அரிசி/மளிகை* தந்து உதவிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்*
கலைவாணி, சிங்கப்பூர்
*தன்னார்வலர்கள்*
1.*திரு.ஜீவிதன்*
2.*திரு.குப்பன்*
மனமார்ந்த நன்றிகள்.