👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
*Know Your Village (3)* – *விழுப்புரம்* மாவட்டம் – *செஞ்சி – நாகாந்தூர்*
_Karpaga Virutcham Trust sponsored *Rice/Grocery/Dresses* to *3 irular families* who lost house due to *Fire accident*_
👉🏻 *விழுப்புரம் – செஞ்சி* யில் தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த இருளர் குடிசை வீடு
👉🏻 தற்காலிகமாக மரத்தடியில் வசிக்கும் *3* குடும்பங்கள்
👉🏻 நிவாரணமாக அரிசி/மளிகை/வேஷ்டி/சேலை வழங்கிய கற்பக விருட்சம்
*நன்கொடையாளர்*
திரு. *தீனதயாளன்*, GN Cleaning Services, Singapore
*தன்னார்வலர்*
திரு *ராஜா*
மனமார்ந்த நன்றிகள்.
*அறம் செய்ய பழகு !!!*
👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.