*இருளர்* மக்களுக்கு *உணவு, போர்வை, நோட்டு புத்தகம், பள்ளிக்கு தண்ணீர் தொட்டி* ₹18,000 மதிப்பில் *கற்பக விருட்சம் அறக்கட்டளை * வழங்கி உள்ளார்கள்.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

*Know Your Village (4)* – *கிருஷ்ணகிரி* மாவட்டம் – *கோவகுட்டை*

_Karpaga Virutcham Trust sponsored *Food/Blankets/Stationeries/Water Tank* worth *₹18,000* to *Irular* camp in *Kovakuttai* village, *Krishnagiri* Dt._

_தேடிச் சென்று வறியவர்க்கு ஒரு பொருளை கொடுப்பதே ஈகை._

*3* நண்பர்கள் சேர்ந்து *கிருஷ்ணகிரி* மாவட்ட கடைக்கோடி மலை கிராம *இருளர்* மக்களுக்கு *உணவு, போர்வை, நோட்டு புத்தகம், பள்ளிக்கு தண்ணீர் தொட்டி* ₹18,000 மதிப்பில் வழங்கி உள்ளார்கள்.

*நன்கொடையாளர்கள்*

1. *திரு.ஜீவன்* – சிங்கப்பூர்
(15 வது பிறந்த நாள் முன்னிட்டு)

2.*திரு.கேப்ரியல் ஜெய்நெஷ்வர்* – சிங்கப்பூர் (PSLE தேர்வு)

3. *செல்வி.கமருனிஸ்ஸா ஷாகுல் ஹமிது* – சிங்கப்பூர்

*தன்னார்வலர்கள்*

திரு மொட்டப்பன்
திரு.பால்ராஜ்
திருமதி.சசிகலா

மனமார்ந்த நன்றிகள்.

*அறம் செய்ய பழகு !!!*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.