கற்பக விருட்சம் அறக்கட்டளை – *மார்ச் ’23* நலத்திட்ட பணிகளின் தொகுப்பு.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *மார்ச் ’23* நலத்திட்ட பணிகளின் தொகுப்பு.

👆கோவகுட்டை கிராமத்தில் சேவை காணொளி

*₹1,22,000 (ஒரு லட்சத்து இருபத்து இரண்டாயிரம்)* மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.

1. _*கலங்கரை விளக்கம் – ₹75,000*_
👉🏻 *மதுரை* – ஆதரவற்ற *விதவை* க்கு வாழ்வாதார உதவி (காய்கறி வண்டி/வியாபார பொருட்கள்) –
*₹,25,000*

👉🏻 *நாகப்பட்டினம்* – ஆதரவற்ற 4 *விதவைகளுக்கு* க்கு வாழ்வாதார உதவி (விலையில்லா ஆடுகள்) –
*₹,50,000*

2.*கற்கை நன்றே – ₹10,000*
👉🏻 *சென்னை* – +1 மாணவனுக்கு கல்வி உதவி- *₹10,000*

3. _*கதிர் அமுது* – *₹37,000*_

👉🏻 *அரியலூர்* – பொய்யூர், *கிருஷ்ணகிரி* – சித்தலிங்கன் கொட்டாய், கோவகுட்டை – இருளர் மக்களுக்கு உணவு, நோட்டு புத்தகங்கள், போர்டு, Water Tank

நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!