ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு *₹9,000* மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

*Know Your Village (5)* – *கிருஷ்ணகிரி* மாவட்டம் – *குடியூர்*

_*Karpaga Virutcham Trust* sponsored *Bureau/Stationeries* worth *₹9,000* to *PUPS* located *Kudiyur* village, *Krishnagiri* Dt._

_தேடிச் சென்று வறியவர்க்கு ஒரு பொருளை கொடுப்பதே ஈகை._

👉🏻 *மோசமான சாலை* வசதி கொண்ட *குடியூர் ஊராட்சி*

👉🏻 மிகவும் சிரமப்பட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு *₹9,000* மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்*

*சிங்கப்பூரில்* வசிக்கும் *திரு.சரவணன்*
(மகன் *திரு.ஸ்ரீஹரி* அவர்களின் *7* வது பிறந்த நாள் முன்னிட்டு)

*அவர்களுக்கு இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.*

*தன்னார்வலர்கள்*

திரு மொட்டப்பன்
திரு.பால்ராஜ்
திருமதி.அமலி
திரு.முத்துராஜ்

மனமார்ந்த நன்றிகள்.

*அறம் செய்ய பழகு !!!*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.