👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_With the Support from *Harris & Menuk*, *Karpaga Virutcham Trust* provided *₹25,000* worth *Ceramic Green Chalk writing boards* to *Sri Shanmuganathan Primary School*, *Puthanampatti*_
👉🏻 புதிய *செராமிக் பச்சை நிற எழுது பலகைகள்*
👉🏻சுண்ணாம்பு தூசிகள் இல்லாத வகுப்பறைகள் ( *Chalk dustfree classrooms*)
👉🏻 மாணாக்கர்களின் *கற்றல் திறன்* மேம்படும்
👉🏻 நிகழ்ச்சியில் *யமுனை ஆற்றிலே* பாடலை பாடி அசத்திய மாணவி
👉🏻 *கற்றலோடு இசை/பரதம்/சிலம்பம்/யோகா* போன்றவை கிராமப்புற மாணாக்கர்களுக்கும் கிடைத்திட வேண்டும்
👉🏻 *HARRIS & MENUK* நிறுவனத்திற்கு
மனமார்ந்த நன்றிகள்.
*அறம் செய்ய பழகு !!!*
👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.