குடிசலூரில் வாழும் பிற்படுத்த பட்ட வகுப்பை சார்ந்த *100* பேருக்கு உணவு வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

*அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்*
*பெற்றான் பொருள்வைப் புழி*

_*Karpaga Virutcham Trust* sponsored *Food* worth *₹7,000* to *100 underpriviledged* families in *Kudisalur Forest area* in *Krishnagiri* district._

*Know Your Village (7)* – *கிருஷ்ணகிரி* மாவட்டம் – *குடிசலூர்*

✍️ *சுதந்திரம்* அடைந்து *75* ஆண்டுகளுக்கு பிறகு *மின் இணைப்பு* பெற்ற *இருளர்கள்* வாழும் வனப் பகுதி *கிருஷ்ணகிரி* மாவட்ட *குடிசலூர்* கிராமம்..

👉🏻 குடிசலூரில் வாழும் பிற்படுத்த பட்ட வகுப்பை சார்ந்த *100* பேருக்கு உணவு வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்*

1.திரு.அன்பரசன் குடும்பத்தார், சிங்கப்பூர்

*தன்னார்வலர்கள்*

திரு மொட்டப்பன்
திரு.பால்ராஜ்
திரு.முத்துராஜ்
திரு.சுப்ரமணியம்

மனமார்ந்த நன்றிகள்.

*அறம் செய்ய பழகு !!!*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.