பொருளாதார* தடையால் *கனவாகி* போன *நர்சிங் படிப்பு* 👉🏻 *₹9,000* கல்வி கட்டணம் செலுத்திய கற்பக விருட்சம்

https://youtu.be/U42ipfQHakI

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*அறக்கட்டளைகள்* மூலம் படித்து வெற்றி பெறும் திறமையான மாணாக்கர்களுக்கு *உடனடி வேலை* வாய்ப்பு கிடைத்தால், மிகச் சிறப்பு_

_*Karpaga Virutcham Trust* sponsored *higher* education *₹9,000* support to a underpriviledged *Nagai* District Girl studying *DMLT* paramedical course._

*Know Your Village (8)* – *நாகப்பட்டினம்* மாவட்டம் – *விழுந்தமாவடி*

✍️ நாகை *விழுந்தமாவடி* யில் *வனத்துறை* யின் சார்பில் *ஆமை முட்டை பொரிப்பகம்* அமைக்கப்பட்டு, கடற்கரையில் ஆமைகள் இட்டுச் சென்ற முட்டைகளை பொரிக்க வைத்துப் பின் குஞ்சுகளை கடலில் விடுகின்றனர்.

👉🏻 *மனநலம்* குன்றிய தந்தை, *வீட்டு வேலை* செய்யும் தாயின் அரவணைப்பில் *DMLT* படிக்கும் மாணவி.

👉🏻 *பொருளாதார* தடையால் *கனவாகி* போன *நர்சிங் படிப்பு*

👉🏻 *₹9,000* கல்வி கட்டணம் செலுத்திய கற்பக விருட்சம்

*நன்கொடையாளர்கள்*

1.திரு.சுப்பையா – பெங்களூரு
2.திரு.சிவநேசன் – அமெரிக்கா

*தன்னார்வலர்*

திரு.ராஜாமணி

மனமார்ந்த நன்றிகள்.

*அறம் செய்ய பழகு !!!*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.