கொரோனா* வில் தந்தையை இழந்த *4* மாணவிகளுக்கு *₹12,000* கல்வி உதவி

👆 *கொரோனா* வில் தந்தையை இழந்த *4* மாணவிகளுக்கு *₹12,000* கல்வி உதவி

✍️ *இறைவன்* அருளால் *கற்பக விருட்சம் அறக்கட்டளை* கடந்த *5* ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் *(₹10,00,000)* மேல் *தமிழ் நாட்டில் கிராமப்புற அரசு பள்ளி* களுக்கு
*நூலக புத்தகங்கள், கழிப்பறை, வகுப்பறை, பெஞ்சுகள்/மேசைகள், குடிநீர் வசதி* செய்து கொடுத்துள்ளது.

👉🏻 இப்போது *HARRIS & MENUK* நிறுவன நிதி உதவியுடன் *திருச்சி* மாவட்டம், *மூவானூர்* அரசு பள்ளி….