*கற்பக விருட்சம் அறக்கட்டளை*_*2023* ம் ஆண்டின் *13* வது அன்னதான சேவை_

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கதிர் அமுது*_

_*2023* ம் ஆண்டின் *13* வது அன்னதான சேவை_

_*Karpaga Virutcham Trust* distributed *Veg Food packets* *(₹7,000)* to *100* ppl in Cherappanacherry *Irular* camp in *Kanchipuram* District_

✍️ குடிசையில் வாழ்வோர் மழையால் பாதிக்கப் பட்ட பின்பு *நிவாரணம்* கொடுப்பதை விட, மழைக்கு முன்பே *குடிசைகளை சீரமைக்க* உதவுவது சாலச் சிறந்தது.

👉🏻 *ஏரிக்கரை* ஒட்டிய இருளர் குடியிருப்புகள், சேதமடைந்த *குடிசை* வீடுகள்.

👉🏻 *100* பேருக்கு அன்னதானம்

👉🏻 இந்த இடத்தை பரிந்துரை செய்த *திரு.சீனி மனோகரன்* உணவு தயாரித்த
*திரு.உப்பிலி ரமேஷ் & குழு* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.