👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham Trust* distributes *Rice/Grocery* for *30 Widow, Old Age* in *Kunoor* village located in, *Virudhu Nagar* District.
✍️ *பிரபஞ்சத்திற்கு நாம் அளிக்கும் எதுவும் நமக்கு ஏதோவொரு வகையில் திரும்ப வந்தே தீரும்….*
*ஆதரவற்ற முதியோர், கைம்பெண்கள், நோயால் அவதிப் படுவோரை*
உதவி தேவைப்படுவோரை *தேடி சென்று* உதவுங்கள்.
*இறைவன் உங்களை தேடி வருவான்.*
👉🏻 *விருது நகர்* மாவட்டம் குன்னூர் கிராமத்தில் *30* குடும்பங்களுக்கு *₹12,000* மதிப்பில் *தான்ய உபகாரம்*
*நன்கொடையாளர்*
திரு.தீனதயாளன் (GN Cleaning Services, Singapore)
*தன்னார்வலர்*
திரு.மாரியப்பன்
மனமார்ந்த நன்றிகள்.
*அறம் செய்ய பழகு !!!*
👆 Subscribe *KarpagaVirutchamTrust*
YouTube Channel