யோகா பயிற்சி செய்த மாணாக்கர்கள். 👉 *₹10,000* மதிப்பில் நலத்திட்டங்கள் கற்பக விருட்சம் அறக்கட்டளை வழங்கியது.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*International Yoga Day* is celebrated in *Govt High School* located in, *Kandhadu*, Villupuram District. *Karpaga Virutcham* distributed *Notebooks* worth *₹10,000* to poor students._

✍️ *உடல், மனம், ஆன்மா* இவற்றை ஒருங்கிணைக்கும் பயிற்சியே யோகா…

👉🏻 *விழுப்புரம்* மாவட்டம் *கந்தாடு* அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்.

👉 ஆர்வமுடன் யோகா பயிற்சி செய்த மாணாக்கர்கள்.

👉 *₹10,000* மதிப்பில் நலத்திட்டங்கள்.

👉 ஒருங்கிணைத்த தலைமை ஆசிரியர் திரு.தணிகை வேலன் அவர்களுக்கு பாராட்டுகள்.

*நன்கொடையாளர்கள்*

1. திரு.லட்சுமணன் – UK
2. திரு.சுப்பையா – பெங்களூரு

*தன்னார்வலர்*

திரு.எல்.சைமன் ராஜ்
திரு.பீட்டர்

மனமார்ந்த நன்றிகள்.

*அறம் செய்ய பழகு !!!*

👆 Kindly Subscribe *KarpagaVirutchamTrust*
YouTube Channel and click *bell icon* for notification.