கற்பக விருட்சம் அறக்கட்டளை, *கலங்கரை விளக்கம்* திட்டத்தின் மூலம் ஆதரவற்ற *கைம்பெண்* உதவிகள்,

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_Karpaga Virutcham Trust sponsored *Sewing Machine* as livelihood support to_
_a *widow* lives in Chennai._

✍️ கற்பக விருட்சம் அறக்கட்டளை, *கலங்கரை விளக்கம்* திட்டத்தின் மூலம் ஆதரவற்ற *கைம்பெண்*, *மாற்று திறனாளிகள்* , *முதியோர்கள்* வாழ்வாதாரத்தை உயர்த்த *தையல் மெஷின்*, *மீன் பிடி வலை*, *விலையில்லா ஆடுகள்*, *காய் கறி தள்ளு வண்டி* போன்றவற்றை *திருச்சி, மதுரை, நாகை, காஞ்சி, செங்கல்பட்டு*, *கடலூர்*, *திருவண்ணாமலை* மாவட்டங்களில் வழங்கி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது *சென்னை* யில்…

👉 *திருவண்ணா மலை* யில் இருந்து *சென்னை* நோக்கி வேலை வாய்ப்பு தேடி வந்த *கைம்பெண்* ணிற்கு வாழ்வாதார உதவியாக *தையல் மெஷின்*

*நன்கொடையாளர்*
திரு.பிரசன்னா, சென்னை

*தன்னார்வலர்கள்*
1.சத்தியசீலன், சென்னை
2.T.R.வெங்கடேசன், சென்னை
3.ஜோதி, பெண்ணாடம்

*அறம் செய்ய பழகு..*

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..