“கற்பக விருட்சம் அறக்கட்டளை” ஆதரவற்ற முதியோர்கள், மாற்று திறனாளிகள், சிறுவர்கள், சாலையோர வாசிகள், இருளர், பழங்குடி* மக்களுக்கு *அன்னதான* சேவை

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham Trust* sponsored *Food* in *Karunalayam* Old Age Home, in *Nagai Dt*._

_*அன்னதானம்* செய்தால் அடுத்து வரும் *ஏழு* பிறப்புகளுக்கும் *தர்மம் தலைக்காக்கும்* என்றும், *சந்ததி* களை வளமாக வாழவைக்கும் என்றும் *சாஸ்திரங்கள்* கூறுகின்றன_

✍️ கற்பக விருட்சம் அறக்கட்டளை தொடர்ந்து *ஆதரவற்ற முதியோர்கள், மாற்று திறனாளிகள், சிறுவர்கள், சாலையோர வாசிகள், இருளர், பழங்குடி* மக்களுக்கு *அன்னதான* சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது. *2023* ம் ஆண்டின் *16* வது *கதிர் அமுது* சேவை.

👉 நாகை மாவட்டம் *கருணாலயம்* முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்*

*கற்பகம் & வினோத் குமார்* – உடுமலைபேட்டை
_(திரு.வீராசாமி அவர்களின் *7* வது நினைவு தினம் முன்னிட்டு)_

*தன்னார்வலர்*

திரு.அருள் வைத்யநாதன்

அறம் செய்ய பழகு..

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..