👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
✍️ _*மிக்ஜாம்* புயலால் பாதிக்கப் பட்டு *உதவிகளை* எதிர்பார்த்து *இன்னமும்* காத்திருக்கும் *(புற நகர்)* மாவட்ட மக்களையு *ம்* தேடிச் சென்று *உதவுவது* மிகவும் அவசியம்_
👉 *கடல்* போல் மழை நீர் சூழ்ந்த *திருவள்ளூர்* மாவட்டம், *கும்மிடிப்பூண்டி* அருகே, *ரெட்டம்பேடு* இருளர் குடியிருப்புகள்.
👉 *முகாம்* களில் தங்கி, மழை நீர் வடிந்ததும் வீடு திரும்பிய *இருளர்கள்*
👉 *25* குடும்பங்களுக்கு *அரிசி/மளிகை/ தார்ப்பாலின்* பாய்கள் *₹30,000* மதிப்பில் வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்கள்*
1.திரு.சூர்யா, சென்னை
2.திரு.அழகு சுந்தரம், சிங்கப்பூர்
3.திரு.ராமேஸ்வரன், கதார்
4.திரு.அக்பர் பாஷா, கதார்
5.திரு.முரளி, கதார்
6.திரு.விஜயகாந்த், கதார்
7.திரு.ஸ்ரீதர், சென்னை
8.திரு.லட்சுமி நரசிம்மன், சென்னை
*தன்னார்வலர்கள்*
1. திரு.சரவணன்
2. திரு.தங்கவேல்
3. திரு.வெங்கடேசன்
4. திரு. சத்தியசீலன்
5. திரு.பாரதிராஜா
6.திரு.வெடிகண்ணன்
மனமார்ந்த நன்றிகள்..
*அறம் செய்ய பழகு*
Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon*.