இருளர்/பழங்குடி* மக்களுக்கு *சோலார்* விளக்குகள் வழங்கி அவர்களின் *கல்வி, வாழ்வாதாரம்* மேம்படுத்தும் பணியில் *கற்பக விருட்சம்*..

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொலியை பாருங்கள்.

_*Karpaga Virutcham Trust* distributed *Solar Lights* from *Schneider Electric India* to *68* Irular/Tribal families in *Bettamugilalam*, Krishnagiri Dt_

✍️ பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய *இருளர்/பழங்குடி* மக்களுக்கு *சோலார்* விளக்குகள் வழங்கி அவர்களின் *கல்வி, வாழ்வாதாரம்* மேம்படுத்தும் பணியில் *கற்பக விருட்சம்*..

👉 கிருஷ்ணகிரி *பெட்டமுகிலாளம்* பகுதிகளில் வசிக்கும் *68* இருளர்/பழங்குடி மக்களுக்கு
*Schneider Electric India* நிறுவனத்தின் உதவியோடு *(₹1,50,000)* மதிப்பில்
*சோலார் விளக்குகள்*

*நன்கொடையாளர்கள்*

1. *Schneider Electric India* நிறுவனம்
2. சுதர்சன் ஸ்ரீனிவாசன், அமெரிக்கா

*தன்னார்வலர்கள்*

1.திருமதி.மேரி அழகம்மாள்
2.திருமதி.அனி ரீட்டா
3.திரு.சிவாஜி
4.திரு.சத்தியசீலன்

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..