👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொலியை பாருங்கள்.
*Karpaga Virutcham Trust* distributed *New Dresses* to *economically* poor
*10 Girl Students (₹12,500)* studying in *Avvai Middle School*, *Tambaram*, Chengalpet Dt.
✍️ தோழர் *திரு.ஜீவானந்தம்* அவர்களின் வேண்டுகோளை ஏற்று *கர்மவீரர் திரு.காமராஜர்* அவர்களால் *தாம்பரத்தில்* தொடங்கப் பட்ட *அவ்வை நடுநிலைப் பள்ளி*..
👉 *கல்லுடைக்கும் தொழிலாளர்* களின் குழந்தைகள் அதிகமாக படிக்கும் *அவ்வை நடு நிலைப் பள்ளி*
👉 *மகளிர்* தினத்தில் பள்ளியின் *68* வது ஆண்டு விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய *10* மாணவிகளுக்கு (*₹12,500*) *புத்தாடைகள்* வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்கள்*
1.அத்விகா ராம்,
சான் டியாகோ, அமெரிக்கா
2.முரளி மணிகண்டன், சென்னை
*தன்னார்வலர்கள்*
திருமதி.மு.இரத்தனமாலா, தாம்பரம்
Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..