👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Food Support* @ *Karunai Villa Mentally disabled home* on *Easter Day* by *Karpaga Virutcham Trust*_
✍️ *மது & போதை* பழக்கம், கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு *ஊட்டசத்து குறை பாடு*, தொடர் *மன அழுத்தம்*, *உணவு* பழக்கங்களில் மாற்றம், *நெருங்கிய உறவுகளில் திருமணம்* போன்றவை *மன வளர்ச்சி* குறைந்த குழந்தைகள் பிறக்க காரணங்களாக சொல்லப் படுகிறது.
👉 சென்னை – *முகலிவாக்கம்* *கருணை வில்லா* *மன வளர்ச்சி* குன்றியோர் இல்லத்தில் வசிக்கும் *30* பேருக்கு *சிறப்பு மதிய உணவு (அசைவம்)*
*நன்கொடையாளர்கள்*
1.திருமதி.தென்குமரி
2.திருமதி.சந்திரமதி
*தன்னார்வலர்*
திரு.சத்தியசீலன்
Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..