*பார்வையற்றோர்* இல்லத்தில் *தமிழ் புத்தாண்டு – 2024* கொண்டாடிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham Trust* distributed *Food & Dresses (₹10,000)* to 60 ppl in *Vanavil Blind Home* in *Dindugal* Dt.

✍️ _*கர்ம வினைகளை கடவுளாக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்!!*_
ஆனால் *கர்ம வினைகள் குறைய தான/தர்மங்களை கடவுளின் சேவையாக கருதி ஏழைகளுக்கு செய்ய வேண்டும்.*

👉 *திண்டுக்கல்* மாவட்டம், கீழதிப்பம்பட்டி, *வானவில் பார்வையற்றோர்* இல்லத்தில் *தமிழ் புத்தாண்டு – 2024* கொண்டாடிய *கற்பக விருட்சம்*

👉 *60*  *பேருக்கு அன்னதானமும் & ஆடைகளும் (₹10,000)* வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

1.திரு.SP.செந்தில், சென்னை
2.திரு.புவனேஷ்வரன், கூடுவாஞ்சேரி
3.திருமதி.பிருந்தா தேவி, மதுரை
4.திருமதி.ரம்யா, சென்னை

அறம் செய்ய பழகு !!!

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..