👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham Trust* sponsored *₹15,000 higher education Fee* Support for *2* economically poor *students* from *Pallikaranai higher secondary school*, Chennai_
👉 *பள்ளிக்கரணை* அரசு மேல் நிலை பள்ளி மாணாக்கர்களிடம் இருந்து வந்த கோரிக்கை..
👉 தந்தையை இழந்து *பாட்டி* யின் அரவணைப்பில் வளர்ப்பு. வாழ்வாதரத்திற்கு
பகுதி நேர *Food Delivery* வேலை.
*B.Sc Computer Science* படிப்பிற்கு உதவி கேட்ட *மாணவன்*
👉 *செக்யூரிட்டி* ஆக வேலை செய்யும் தந்தை. பொருளாதார சூழ்நிலையால் *B.com* படிப்பிற்கு உதவி கேட்ட *மாணவி*
👉 *₹15,000* உயர் கல்வி உதவி வழங்கிய *கற்பக விருட்சம்*
👉 பள்ளி வளாகத்தில் *2* மரக்கன்றுகள் நடப்பட்டது.
*நன்கொடையாளர்கள்*
1.திரு.தேவ் நாத், சென்னை
2.திரு.SP செந்தில், சென்னை
3.அறம் செய்வோம் நண்பர்கள் குழு, பெங்களூரு
*தன்னார்வலர்கள்*
1.திரு.வினோத் குமார்
2.திருமதி.தீபா
அறம் செய்ய பழகு !!!
Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..