சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன் படத்தில் வில்லனாக அறிமுக மானவர் துரை.சுதாகர்

சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன்
———————————————
களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுக மானவர் துரை.சுதாகர்

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், இவர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தை பகிர்ந்ததால் உலகமெங்கும் டிரென்ட் ஆனார்

தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.