சென்னை “முதியோர்” மற்றும் “மனவளர்ச்சி குன்றியோர்”இல்லத்தில் அசைவ* உணவும்,*சோப்புகளும் *கற்பக விருட்சம்* அறக்கட்டளை மூலம் வழங்கப் பட்டன.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust arranged *Veg Meal and Non veg Meal* in *Old Age & Mentally retarded homes* at Chennai respectively. Provided *70 Hygenic kits* (Soaps) also_

*சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.*
✍️ *தினமும்* ஏதேனும் ஒரு *தர்ம* காரியங்களில் உங்களை *ஈடுபடுத்தி* கொள்ளுங்கள்.

_*நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவச் செயல்களுக்கு அதுவே பிராயச்சித்தம்*_

👉 செப் 24, 2024 அன்று சிங்கப்பூரை சேர்ந்த *சாலேட் மேரி பெரியசாமி* அவர்களின் *2* ம் ஆண்டு நினைவு நாள்.

👉 சென்னை திருநின்றவூர்
*அனுகிரஹா* முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு *சைவ மதிய* உணவும், *30 சோப்பு* களும்.

👉 *முகலிவாக்கம் – கருணை வில்லா மனவளர்ச்சி* குன்றியோர் இல்லத்தில் *அசைவ* உணவும், *40 சோப்புகளும்*

*கற்பக விருட்சம்* அறக்கட்டளை மூலம் வழங்கப் பட்டன.

*நன்கொடையாளர்கள்*

மறைந்த *சாலேட் மேரி பெரியசாமி* அவர்களின் குடும்பத்தினர்.

*மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் & பேரன்கள், பேத்திகள் – சிங்கப்பூர்*

அறம் செய்ய பழகு !!!

*தன்னார்வலர்*

திரு.சத்தியசீலன்