👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust distributed *₹15,000* Diwali packs (Rice/Grocery) to *30 Irular* families in *Krishnagiri* Dt_
✍️ *கற்பக விருட்சம்* அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் *தீபாவளி* யை முன்னிட்டு பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய *விளிம்பு* நிலை மக்களுக்கு *உணவு/உடை/அரிசி/மளிகை* வழங்கி வருகிறது.
👉 கிருஷ்ணகிரி
தளி ஒன்றியம்
*பேலமராடுட்டி* கிராமத்தில் *30* ஆதிவாசி இருளர் குடும்பங்களுக்கு *₹15,000* மதிப்பில் *அரிசி/பருப்பு/கோதுமை மாவு* உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்கள்*
1.திரு.தீனதயாளன், சிங்கப்பூர்
2.திரு.சிவக்குமார், பெங்களூரு
3.திரு.ஆனந்த் கல்யான், பெங்களூரு
*தன்னார்வலர்*
திரு.பால ராஜு
அறம் செய்ய பழகு !!!