👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust supported *College Tuition Fee ₹7,000* to a Student belongs to *Irular* Community studying *B.com* in *Guru Shree ShantiVijay Jain Arts & Science College* in *Kanchipuram* Dt_
_Tx to the donors_
✍️ *2024* ம் ஆண்டில் *கற்பக விருட்சம்* அறக்கட்டளையின் *19* வது கல்வி கட்டண உதவி.
👉 *விவசாய* கூலி தொழிலாளியின் மகள்.
👉 பொருளாதார சூழல் காரணமாக கல்வி கட்டண உதவி கேட்டு வந்த கோரிக்கை
👉 *B.com* படிப்பிற்கு *₹7,000* கல்லூரி கல்வி கட்டணம் செலுத்திய *கற்பக விருட்சம்*
👉 கல்லூரி வளாகத்தில் *மரக்கன்று* நடப்பட்டது.
👉 சென்ற ஆண்டும் கல்வி கட்டணத்தை கற்பக விருட்சம் செலுத்தியது.
*நன்கொடையாளர்கள்*
சரண்யா & சங்கீதா, வடலூர்
அறம் செய்ய பழகு !!!