குழந்தைகள் தின விழா* வில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust provided *60+ books* to School *Library* & *Prize books* for students during *childrens day celebration at Avvai Middle School*, Tambaram._
_Tx to the donors_

✍️ *2024* ம் ஆண்டில் *கற்பக விருட்சம்* அறக்கட்டளையின் *21* வது *கல்விச் சுடர்* திட்ட உதவிகள்.

👉 தாம்பரம் *அவ்வை நடுநிலை* பள்ளியில் நடைபெற்ற *குழந்தைகள் தின விழா* வில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👉 *தமிழ் வழி கல்வி* பயிலும் மாணாக்கர்களின் *ஆங்கில மொழி* புலமையை மேம்படுத்த பள்ளி நூலகத்திற்கு *60* க்கும் மேற்பட்ட புத்தகங்கள்.

👉 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு *பரிசு புத்தகங்கள்*.

*சிறப்பு அழைப்பாளர்*

திரு.தீனதயாளன், சிங்கப்பூர்

*நன்கொடையாளர்கள்*

1.திரு.ராஜமோகன், சென்னை
2.திரு.சரவணகுமார், சென்னை
3.திருமதி.ரேகா சரவணகுமார், சென்னை
4.திரு.நிதின், சென்னை

*தன்னார்வலர்*

திருமதி.இரத்தினமாலா, சென்னை

அறம் செய்ய பழகு !!!