*33* இருளர்/ பழங்குடி குடும்பங்களுக்கு *₹15,000* மதிப்பில் *அரிசி/மளிகை* *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust provided. *(₹15,000) Rice/Grocery* for *33 Irular* families from *Melsitthamur* area, near *Senji, Villupuram Dt* affected due to *Fengal Cyclone*_
_Tx to the donors_

✍️ *ஃபெங்கல் புயல்* பாதிப்பு| *விழுப்புரம் – செஞ்சி* அருகே *மேல்சித்தாமூர்* பகுதியில் இருந்து வந்த கோரிக்கை.

👉 *33* இருளர்/ பழங்குடி குடும்பங்களுக்கு *₹15,000* மதிப்பில் *அரிசி/மளிகை* உதவிகள் வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்*

திருமதி.மலர் சங்கரநாராயயணன், சென்னை

*தன்னார்வலர்*

திரு.V.ராஜா, விழுப்புரம்

அறம் செய்ய பழகு !!!