ஃபெங்கல் புயல்* பாதிப்பு| *கடலூர், விருத்தாசலம்* ஆதிதிராவிட மக்களுக்கு போர்வைகள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust provided. *(₹20,000) Blankets for 50 Adidravida* families in *Uchimedu* village *Cuddalore* Dt affected due to *Fengal Cyclone*_

✍️ *ஃபெங்கல் புயல்* பாதிப்பு| *கடலூர் விருத்தாசலம்* உச்சிமேடு பகுதியில் இருந்து வந்த கோரிக்கை.

👉 *50* ஆதிதிராவிட குடும்பங்களுக்கு *₹20,000* மதிப்பில் *போர்வைகள்* வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

1.திரு.தீனதயாளன், சிங்கப்பூர்
2.திரு.ராஜமோகன், சென்னை
3.
N. சுப்ரமணியன் & V. சுகந்தி, சென்னை
(தனது மகன் *S. தக்சன் சாய்* *9வது பிறந்த நாளை* முன்னிட்டு)
& தக்சனின் அக்கா
S. லக்ஷ்னா

4..திரு.வடிவேல் & திருமதி.லலிதா தேவி குடும்பத்தினர், மதுரை

5.திரு.சரவணகுமார் சென்னை

6.திருமதி.பிருந்தா தேவி, மதுரை

*தன்னார்வலர்*

திரு.ஜோதி, பெண்ணாடம்

அறம் செய்ய பழகு !!!