இருளர்/பழங்குடி* மக்களோடு பொங்கல் கொண்டாடிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust celebrated pongal “25 with Irular/Tribes family in *Perumperkandigai* village – Kanchi Dt. Provided Blanket/Grocery items (₹17,500) to *35* families and planted *20* saplings. Tx to the donors_

✍️ *காஞ்சிபுரம் – பெரும்பேர்கண்டிகை* கிராமத்தில் *இருளர்/பழங்குடி* மக்களோடு பொங்கல் கொண்டாடிய *கற்பக விருட்சம்*

👉 *35* இருளர்/பழங்குடி குடும்பங்களுக்கு
*₹15,000* மதிப்பில்
*போர்வை/பருப்பு/வெல்லம்* போன்றவை வழங்கப் பட்டது.

👉 *20* *எலுமிச்சை & கொய்யா* மரக்கன்றுகள் நடப்பட்டன.

*நன்கொடையாளர்கள்*

1.தீனதயாளன் மற்றும் குடும்பத்தார், சிங்கப்பூர்
2.ஸ்ரீனிவாசன்
3.கிஷன்
4.ஜெகதீஸ்வரன்
5.சக்திவேல்
6.ராக்கி முத்து
7.மதன் குமார்
8.மது
9.தீபம்
10.தினேஷ் ராமதாஸ்
11.விஜயலட்சுமி & குடும்பத்தார், கனடா
12.புவனேஸ்வரன், கூடுவாஞ்சேரி
13.சிவக்குமார், பெங்களூரு
14.பிருந்தாதேவி,மதுரை

*தன்னார்வலர்கள்*

1.திரு.பன்னீர்
2.திருமதி.இந்திரா

அறம் செய்ய பழகு !!!