*கற்பக விருட்சம்* அறக்கட்டளை மூலம் *அரியலூர்* மாவட்டம் *அன்னபூரணி* முதியோர் இல்லத்தில் *சிறப்பு மதிய உணவு* வழங்கப் படுகிறது.

✍️ மே 19, 2025 அன்று *மலேசியா* நாட்டில் – *ஷா ஆலம்* பகுதியில் வசிக்கும்

*ராஜேந்திரன் எண்டர்பிரைஸ்* நிறுவன தலைவர் *திரு.ராஜேந்திரன்*

அவர்களின் *65* வது பிறந்த நாள்.

👉 அதை முன்னிட்டு *கற்பக விருட்சம்* அறக்கட்டளை மூலம் *அரியலூர்* மாவட்டம் *அன்னபூரணி* முதியோர் இல்லத்தில் *சிறப்பு மதிய உணவு* & *சோப், பிஸ்கட்* வழங்கப் படுகிறது.

👉 மேலும் *மரக்கன்று* நடப்படுகிறது

👉 சென்னை – கானத்தூர் *Amet University* ல் *B.Sc Nautical Science* முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக மாணவிக்கு *₹7,000* கல்வி கட்டணம் செலுத்தப் பட்டது.

*நன்கொடையாளர்கள்*

1.திருமதி.தையல் நாயகி (மனைவி)

2.யஸ்வினி, (மகள்)

3.சஸ்வின் (மகன்)

👉 *திரு.ராஜேந்திரன்*

அவர்களுக்கு *இனிய பிறந்த நாள்* வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

அவர்களும் & குடும்பத்தினரும் நீண்ட ஆயுள், நிறை செல்வம் பெற்று நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அறம் செய்ய பழகு !!!