👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust distributed *Rice/Grocery Pack* to *25 Boom Boom Mattukaran* families in *Vadakuppattu* village in *Kanchi* Dt_
_Tx to the donor *Deenadayalan and Family* from *Singapore*_
👉 *காஞ்சிபுரம்* மாவட்டம் *வடக்குப்பட்டு* பகுதியில் வசிக்கும் *25 பூம்பூம் மாட்டுக்கார* குடும்பங்களுக்கு
*₹15,000* மதிப்பில் *அரிசி/மளிகை*
தொகுப்புகள்
வழங்கிய *கற்பக விருட்சம்*
👉 *2* மரக்கன்றுகள் நடப்பட்டன.
*நன்கொடையாளர்*
திரு.தீனதயாளன் & குடும்பத்தினர், சிங்கப்பூர்
*தன்னார்வலர்கள்*
திரு.சங்கர்
திரு.வெங்கடேசன்
நன்கொடை வழங்கிய திரு.தீனதயாளன் & குடும்பத்தினர் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அறம் செய்ய பழகு !!!