👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust provided *Spl Meal* at *Old Age Home* in *Villivakkam*_
_Tx to the donors_
_*2025* ம் ஆண்டில் *கற்பக விருட்சம்* அறக்கட்டளையின் *10* வது அன்னதான நிகழ்ச்சி._
✍️ பெரம்பலூரை சேர்ந்த *மறைந்த* தெய்வத்திரு. *S. மணி* அவர்களின்
*4ம் ஆண்டு நினைவு தினம்*
👉 வில்லிவாக்கம் *பாபா* முதியோர் இல்லத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கிய *கற்பக விருட்சம்*
👉🏻 *நன்கொடையாளர்கள்*:
(திரு.மணி அவர்களின் குடும்பத்தினர்)
1. இளவரசன் & ரம்யா ,
2. கார்த்திக்,
3.அன்புச் செல்வன் & அமுதா மணி
அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் நீடுழி வாழவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அறம் செய்ய பழகு !!!
