பொது தேர்வில் முதல் *3* இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு *₹8,000*   கல்வி ஊக்க தொகை வழங்கிய  *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust provided *Cash Award* to *Top 3* rankers from 2024 public exams (10 &12) studied in *Nehru Higher Secondary School, Puthanampatti*_

_Tx to the donors_

✍️ _*Oxford* பல்கலை கழகத்தில் பட்டப் படிப்பு படித்து இருந்தாலும் *ஆழ்மனதில் ஆரம்ப பாடசாலை* யின் நினைவுகள் ஆழமாய் பதிந்து இருக்கும்._

👉 *2025* கல்வி ஆண்டின் முதல் நாளில் *புத்தனாம்பட்டி நேரு மேல் நிலைப் பள்ளி* யில் மாணாக்கர்களுக்கு *இனிப்புகள்* வழங்கி வரவேற்ற *முன்னாள் மாணாக்கர்கள்*

👉 *10*, *12* ம் வகுப்பு பொது தேர்வில் முதல் *3* இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு

*₹8,000*

கல்வி ஊக்க தொகை வழங்கிய

*கற்பக விருட்சம்*

👉🏻 *நன்கொடையாளர்கள்*:

பள்ளியின் முன்னாள் மாணவி

*தன்னார்வலர்கள்*

1.திரு.நவநீதன்

2.திரு.பசுபதி

3.திரு.சுந்தர்

அறம் செய்ய பழகு !!!