இந்தியாவின் ‘ஆரோக்கியம்’ இனிதே ஆரம்பம்!

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உணவுப் பொருட்கள்தயாரிப்பில் மலேசியாவின் முன்னணி நிறுவனமானஆரோக்யாவின் இந்திய அலுவலகத் திறப்பு விழா சென்னை அண்ணா சாலை விஜிபி மாலில் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகுகடம்பூர் செ. ராஜூ மற்றும் விஜிபி குழும தலைவர்கலைமாமணி …

இந்தியாவின் ‘ஆரோக்கியம்’ இனிதே ஆரம்பம்! Read More

Astroved நேரலையில் தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெறுங்கள்!

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…? 15.10.2017 முதல் 18.10.2017 வரை நேரலையில் தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் …

Astroved நேரலையில் தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெறுங்கள்! Read More

காக்கி உடையில் மிரட்டும் பரத்

காக்கி உடையில் மிரட்டும் பரத் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் …

காக்கி உடையில் மிரட்டும் பரத் Read More

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் …

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி Read More