இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு ‘ஹவுஸ் ஓனர்’

நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் சிறந்த பெண் இயக்குநராக தமிழ் சினிமாவில் தன்னை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு, சமுதாயத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களை கொடுக்கும் முயற்சியில் எப்போதுமே இருப்பவர். ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய வித்தியாசமான …

இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு ‘ஹவுஸ் ஓனர்’ Read More