டிராப்பிக் ராமசாமி என்பவர் யார் என்று தெரியாமல் பலர் இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும்எதாவது ஒரு பிரச்சனையை செய்பவர் என்று பலர் சொல்லவதை நாம் கேட்டு இருக்கோம் அவருடைய போராட்டத்தை யாரும் பெரித கவனம் செலுத்துவதில்லை நாம்கண்டு கொள்வதே இல்லைஅவர்யார் எப்படி பட்டவர் என்பதை இப்படம் நம்மை ஒங்கி பளார் அடித்தது .டிராப்பிக் ராமசாமியின் வாழ்வைப்பற்றிய ‘ஒன் மேன்ஆர்மி’ எனும் புத்தகத்தை நடிகை குஷ்புவும், இயக்குனர் சீமானும் வெளியிடுகின்றனர். விஜய் சேதுபதி அந்த புத்தகத்தை வாசிக்க தொடங்குவதில் ஆரம்பிக்கிறது டிராப்பிக் ராமசாமியின் போராட்ட சம்பவங்களை கதையும் ஆரம்பமாகிறது நடிகர்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, ஆர்.கே.சுரேஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அம்பிகா, இமான் அண்ணாச்சி, எஸ்.வி.சேகர், அபர்நதி, சேத்தன், அம்மு மற்றும் பலர்
. தயாரிப்பு – கிரீன் சிக்னல் ப்ரொடக்ஷன்ஸ், இயக்கம் – விக்கி, இசை – பாலமுரளி. இப்போது கதையை பார்ப்போம் அதில் சில காட்சிகள்14வது வயதில், தன்னிடம் இருந்த அரிசிப் பையை பறித்துப்போகும் தாசில்தார் மீது புகார் கடிதம் எழுதிப்போட்டதில் இருந்து துவங்குகிறுது டிராப்பிக் ராமசாமியின் போராட்டக் குணம். ரோட்டில் எச்சில் துப்புபவரிடம் தகராறு செய்வது, அதை நியாயப்படுத்து பெண் காவல் அதிகாரியையும் அறைவது, கோர்ட்டில் நீதிபதி முன்பு தன்னை தானே செருப்பால் அடித்துகொள்வது இதுவரை யாரும் சொல்லாத காட்சி பெண் காவல் அதிகாரியின் அதிகார அத்துமீறலை வெளிச்சம் போட்டு காட்டும் போது, ஸ்டேஷனிலேயே வைத்து வெளுவெளுவென வெளுத்து வாங்குகிறார் அந்த பெண் அதிகாரி. இதை பார்த்து இறக்கப்படும் ரவுடி டேனி (ஆர்.கே.சுரேஷ்), டிராப்பிக் ராமசாமிக்கு ஆதரவலராக மாறுவர் டிராப்பிக் ராமசாமி யார் மீது கோபடுகிறார் என்றால்
சட்டத்தை மதிகாதவர் யாராக இருந்தாலும் அரசியல் தலைவர் ,பிரபலரவுடி தாதா மீது தான்வழக்குபோடுபவர் இதனால் எதிரிகள் இவரை தீர்த்து கட்ட துடிப்பார்கள் ஒவ்வெnரு காட்சியில் எதிர்பாராத திருப்பங்கள் விறு விறுபான கதை நகர்ந்து போகுது அடுத்த காட்சி என்ன ஆவ லோடு பார்க்க வைக்கிகிறது எஸ் ஏ சந்திரசேகர் இயக்த்தில்பல வெற்றி படங்கள் கொடுத்தவர் இப்பொழுது நடிப்பு ok ஒகே ராமசாமியாகவே வாழ்த்து இருக்கிகிறார் இவருக்கு ஜோடியாக நடித்த ரோகினி மற்ற நடிகர் .இமான் அண்ணாச்சி , அரசியல் நடிகர் வில்லன் நடிகர் அனைவரையும் பாராட்டலாம். இந்த படத்தின் இயக்குனர் பெரிய யானையை சாய்ச்சி நடிக்க வைத்தது , இயக்குனர் சிறிய வயது என்றாலும் அவர் எடுத்து கையாண்ட கதை பெரிது யாரும் தொட விரும்பாத போராளியின் கதை பாராட்டலாம் ஒளிப்பதிவு Super . இசை அற்புதம், பாடல் வரிகள் கேட்டு கொண்டே இருக்கலாம் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்