SRMIST hosts an induction programme for the B.Tech. Batch of 2018
SRM Institute of Science and Technology (SRMIST) organized an induction programme for the upcoming generation of engineers on 25th June 2018. Apart from the nascent students of the 2018 batch with their parents, the Chancellor of the institution, the Registrar and the board of Directors graced the function. The function started with the welcome address of Prof. N. Sethuraman, Registrar, SRMIST. He stressed on the importance of engineering in moulding careers of the students. Hon’ble Chancellor, SRM Group of Instituitions, Dr. T. R. Paarivendhar shared a part of his 50 years journey in the field of education stated that apart from SRM playing a pivotal role on engineering programs in the country by bringing world class standards within the reach of the common student, also highlighted the state-of-the-art infrastructure, flexible curriculum, student abroad programmes, student research activities and many more education and career related options to be explored.
Prof. Sandeep Sancheti, Vice Chancellor, SRMIST, emphasized on the importance of hard work and perseverance. He also focused upon the importance of students communicating with their parents on a daily basis and highlighted on making the best of the opportunity rich world. Later, Dr. C. Muthamizhchelvan, Director (Engineering & Technology), SRMIST, introduced the Directors, Deans and Heads of various schools and departments of the university. Several parents shared their feedback regarding their choice on selecting SRM as their ward’s destination for engineering. The programme reached a conclusion with the vote of thanks by Dr. D. Kingsly Jebasingh, Dean, School of Mechanical Engineering, SRMIST.
SRMIST யின் 2018ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் படிப்புகள் தொடக்கம்
SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தனது இளநிலை பொறியியல் படிப்பின் தொடக்க விழா இன்று (ஜூன் மாதம் 25-ந் தேதி 2018) நடந்தது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் ,பதிவாளர் சேதுராமன் மற்றும் இயக்குனர்கள் என பல்கலைக்கழக நிருவாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர் . தவிர, 2018 ஆம் ஆண்டின் புதிய இளநிலை மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர் . இவ்விழாவில் பதிவாளர் பேராசிரியர் சேதுராமன் வரவேற்புரை வழங்கினார் . பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் கல்வித் துறையில் தனது 50 ஆண்டு காலப் பயணத்தின் அனுப்புவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த நாட்டில் உலகத் தரத்திலான தரங்களை கொண்டு வருவதால், இந்த நாட்டிலுள்ள பொறியியல் சார்ந்த துறைகள் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் உள்கட்டமைப்பு, நெகிழ்வான பாடத்திட்டம், மாணவர் வெளிநாடு நிகழ்ச்சிகள், மாணவர் ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் இன்னும் பல கல்வி மற்றும் தொழில் தொடர்பான விருப்பங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சந்தீப் சஞ்சய்ட்டி கூறுகையில் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும் அவர் அன்றாடம் தங்கள் பெற்றோருடன் தொடர்பு கொள்ளும் மாணவர்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார் .பின்னர், பொறியியல் புலத்தின் இயக்குநர் முனைவர் முத்தமிழ்ச்செல்வன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலன்களின் இயக்குநர்கள், புலத்தலைவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் அறிமுகம் செய்தார். பெற்றோர்கள் பலர் பொறியியல் குறித்தான வினாக்களை கேட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் . நிகழ்ச்சியின் நிறைவாக இயந்திரவியல் துறையின் புலத்தலைவர் முனைவர் கிங்ஸ் ஜெபசிலி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.