Corrected – தந்தையின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் தயாரித்து இயக்கும் படம் – அரளி…!!

தந்தையின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் தயாரித்து இயக்கும் படம் – அரளி…!!
ர்
அரளி பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் ஆகிறார் நடிகர் ராதாரவி…!!!
 
பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் செல்லும் இயக்குனர்…!!!
சினிமாவில் அடிக்கடி சில வித்தியாசமான, மனதை நெகிழ்விக்கும் சம்பவங்கள் நடைபெறும் அந்த வகையில் நேற்று அரளி பட இயக்குனரும் ஒரு வித்தியாசமான சம்பவத்தை நடத்தினார்…
 
எப்போதும் சினிமாவில் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தை

​ ​

தான் கடன் வாங்கி

யேனும் படம் தயாரிப்பார்

​.​

ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பா

ராஜ்  சற்று வித்தியாசமானவர்

​.​

தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார். பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மைய்யமாக  கொண்டு நகர்கிறது அரளி.

 
  இயக்குனரின் குணத்தையும், உழைப்பயும்

பாராட்டி  பேசிய ராதாரவி தான் விரைவில் ஒரு படம் தயாரிக்கவுள்ளதாகவும்

​,​

அதில் இயக்குனராக அரளி பட இயகுனரான சுப்பாராஜுவையே ஒப்பந்தம் செய்வேன் என்று மேடையிலேயே   உறுதி அளித்தார். 

 
Am.Rm பிலிம்ஸ் தயாரிக்கும்  இப்படத்திற்கு 

ஜி.எஸ்.ஜான்

​ மற்றும் ​
​ அணில் முத்துக்குமார் ​
இசையமைத்துள்ளனர்​.​

 

 
ஒளிப்பதிவு

​:​

ராஜேஷ்

​, எடிட்டிங்: விசாகன், ஆடியோகிராபர்ஸ்: பெரியசாமி, சரவணன் & உமேஷ் பாபு
 
எபக்ட்ஸ்: சந்திரகாந்த் 
 
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் மற்றும் தயாரிப்பு

​: ​

AR.சுப்பாராஜ். 

 

இப்படத்தில் நாயகனாக

மது சூதன், நாயகியாக மஞ்சுளா

​ ரதோட்​

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை 

அருணாச்சலம் அவர்களும்இயக்குனர் சுப்பாராஜும்  நடித்துள்ளார்…

மேலும்

​ ​

காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா

​ 
ஆகியோரும் நடித்துள்ளனர் .

 

 
பெற்றோரை போற்ற வேண்டும் என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுப்பாராஜூவை

​ 

நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்கள்

​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *