மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப
நலத்துறை மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசினர் தாய்சேய் நல் மருத்துவமனை 175 வது ஆண்டு துவக்கவிழா. கருத்தரிப்பு மையம். மார்பக மருத்துவம்.மற்றும் காணொளி கால்போஸ்கோப்பி
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் ரிப்பன் பறக்கவிட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.