இன்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் திரு எல்.முருகன் அவர்களின் முன்னிலையில்
சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவர், தமிழ் மாநில கட்சியின் நிறுவனர் திரு.பால் கனகராஜ் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களுடன் இன்று பாஜக வில் இணைந்தார்…
“தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத்” டாக்டர் திரு.A.முகமது ஃபெரோஸ் அவர்கள் தன்னை பாஜகவில் இணைத்துக்கெண்டார்.
#வரவேற்க்கின்றோம்..
கன்னியாகுமரி மாவட்டம் #மகாராஜபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் சகோதரி #திருமதி_ஆனந்தபாய் அவர்கள் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் #திரு_பொன்_இராதாகிருஷ்ணன் அவர்களை #அலுவலகத்தில் சந்தித்து தன்னை #பாஜக-வில் #இணைத்து கொண்டார்கள்
ஸ்டாலின், உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த ஒரு பெருங்கூட்டம் பாஜகவில் இணைய காத்திருக்கின்றது..
காலம் பதில் சொல்லும்..