“கொம்பு “வெற்றிப்பட கதாநாயகன் அடுத்த இரண்டு படங்கள் இன்று அலுவலக பூஜையுடன் இனிதே ஆரம்பமானது .

கொம்பு ” வெற்றிப்பட தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ சாய் சீனிவாச பிக்சர்ஸ் பன்னீர்செல்வம் அவர்கள் தயாரிப்பில், ஜீவா கதாநாயகனாக நடிக்கும் , அடுத்த இரண்டு படங்கள் இன்று அலுவலக பூஜையுடன் இனிதே ஆரம்பமானது .

Production Number 2 படத்தை இயக்குனர் R.சுப்ரமணிய பாரதி அவர்களும் அதைதொடர்ந்து Production Number 3 படத்தை “கொம்பு” படத்தின் இயக்குனர் இ.இப்ராஹீம் அவர்களும் இயக்குகின்றனர்.

கதாநாயகிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *