கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக *ராஜ் பாபா*ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் * பெண்களுக்கு நைட்டி, ஆண்களுக்கு கைலி* மற்றும் *சிறப்பு மதிய உணவு* *₹20,000* மதிப்பில் வழங்கப் பட்டது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (15)

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக *சென்னை* *வில்லிவாக்கம்* பகுதியில் அமைந்துள்ள *ராஜ் பாபா* ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும்
*42 பேருக்கு நைட்டி, 7 பேருக்கு கைலி* மற்றும் *சிறப்பு மதிய உணவு* *₹20,000* மதிப்பில் வழங்கப் பட்டது.

*மணியம் S/O துரைசாமி* (லேட்) அவர்களின் 83 வது பிறந்த நாளையொட்டி
அவருடைய மனைவி *திருமதி.ஆதி தேவி* மற்றும் மகள்கள்
*மாலதி, நளினி, மகேஸ்வரி, குமுதா, ரேவதி*
ஆகியோர் நன்கொடை வழங்கி உள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை *திரு.சத்தியசீலன்* மற்றும் *திருமதி.மஞ்சுளா* ஆகியோர் செய்து இருந்தனர்.

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.