கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக-கிராமப்புற மாணாக்கர்களுக்கு யோகா பயிற்சி

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர்* – 2022 (11)

_*International Yoga Day* was celebrated @Village Primary School by Karpaga Virutcham Trust. *Yoga sessions are conducted ti students and sweets were distributed*._

👉🏻 உடலையும், மனதையும் ஒருமுகப் படுத்தும் யோகா

👉🏻 கிராமப்புற மாணாக்கர்களுக்கு யோகா பயிற்சி

👉🏻 மாணாக்கர்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது.

👉🏻 நன்கொடையாளர்கள்
1) *திருமதி.பிருந்தா தேவி*
2) *திரு.ராமலிங்கம்*

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்