சேலம் – திருமனூர்* அரசினர் மேல் நிலை பள்ளி நூலகத்திற்கு *₹30,000* மதிப்பில் புத்தகங்கள் வழங்கியது கற்பகம் விருட்சம் அறக்கட்டளை.

*ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன*

_*Karpaga Virutcham Trust* donated *₹30,000* worth *books* to *Salem-Thirumanur Govt Higher Secondary School Library*._

👉🏻 *சேலம் – திருமனூர்* அரசினர் மேல் நிலை பள்ளி நூலகத்திற்கு *₹30,000* மதிப்பில் புத்தகங்கள்.
👉🏻 புத்தகங்கள் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்திய மாவட்ட கல்வி அலுவலர்
*திரு.உதயகுமார்*.
👉🏻 பள்ளியில் *அறம் செய்ய பழகு* மாணாக்கர்களிடம் அறிவுரை.
👉🏻 புத்தகம் பற்றிய அறிஞர்கள் கருத்து – *மாணவிகள் உரை*
👉🏻 அறக்கட்டளைக்கு நன்றி கூறிய *தலைமை ஆசிரியை & ஆசிரிய பெருமக்கள்*.
👉🏻 நண்பர், நன்கொடையாளர் *திரு.ராம்பிரசாத்* வாழ்த்து.

*நன்கொடையாளர்கள்.*
1.விஜய்ஆனந்த் காளிமுத்து
2.சங்கர் ராமநாதன்.
3.லட்சுமணன்
4.ராம் பிரசாத்

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.