மழை காலங்களில் *புகலிடம்* தேடும் அவல நிலை. அவர்களுக்கு*₹15,000* மதிப்பிலான கட்டுமான பொருட்களை வழங்கிய *கற்பக விருட்சம்*

_*Karpaga Virutcham Trust* supported in *rebuilding hut* for a *widow* living with *mentally retarded* sister and two *school going kids*._

_திரைப்பட நடிகர் *திரு.லொள்ளு சபா சுவாமிநாதன்* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!_

👉🏻 சேதமடைந்த ஓலை குடிசையில் *2* மகன்கள், *மனநலம்* குன்றிய தங்கையோடு
வசித்த ஆதரவற்ற *விதவை*

👉🏻 தெருக்களில் *பேப்பர்* பொறுக்கி சொற்ப வருமானத்தில் வாழ்வாதாரம்

👉🏻 மழை காலங்களில் *புகலிடம்* தேடும் அவல நிலை.

👉🏻 *₹15,000* மதிப்பிலான கட்டுமான பொருட்களை வழங்கிய *கற்பக விருட்சம்*

👉🏻 *கற்பக விருட்சம் அறக்கட்டளை*, *நாகை* நண்பர்களோடு இணைந்து வீட்டை சீரமைத்து கொடுத்த *தன்னார்வலர் ரஜினி*

*நன்கொடையாளர்கள்.*

1.திரு.ஸ்ரீனிவாசன்
2.திரு.சிவநேசன்
3.திரு.லட்சுமணன்

மனமார்ந்த நன்றிகள்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.