இருக்கை வசதி வேண்டி கோரிக்கை விடுத்த *ஆலங்குடி அரசு மேல் நிலை பள்ளி*₹60,000* மதிப்பில் *10 Bench/Desk* வழங்கிய கற்பக விருட்சம்

_Karpaga Virutcham Trust sponsored *10 bench/Desks* worth *₹60,000* to *Alangudi Govt Girls Higher Secondary School in Pudhukottai Dt*._

👉🏻 இருக்கை வசதி வேண்டி கோரிக்கை விடுத்த *ஆலங்குடி அரசு மேல் நிலை பள்ளி*

👉🏻 தோள் கொடுத்த டோக்கியோ தமிழ் சங்க தலைவர் *ஹரி* & Leap Sports *ரமேஷ்*

👉🏻 *₹60,000* மதிப்பில் *10 Bench/Desk* வழங்கிய கற்பக விருட்சம்

👉🏻 சிறப்பாக நடந்த விழாவில் *அறம்* தலைப்பில் பேசிய மாணவிகள்.!

👉🏻 பள்ளி வளாகத்தில் நடப்பட்ட *மரக்கன்று*

*நன்கொடையாளர்கள்*

1.திரு.கணேசன் ஹரி நாராயணன் – *டோக்கியோ தமிழ் சங்கம்*
2.திரு.ரமேஷ் – *LEAP Sports*
3.திருமதி.மலர் சங்கரநாராயணன்
4.திரு.ஜெயபாலன்

மனமார்ந்த நன்றிகள்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.