கூலி தொழிலாளி* யின் மகன் 👉🏻 *லயோலா* கல்லூரியில் B.Sc – Chem படிப்பிற்கு உதவிய கற்பக விருட்சம்

_Karpaga Virutcham Trust supported *higher education* for a student (Father is *coolie*) in *Loyola college*, who scored top in +2 in his school._

*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கற்கை நன்றே – 2022 (20)*

*தொடர் கல்விச் சேவையில் கற்பக விருட்சம்*

👉🏻 செங்கல்பட்டு புறநகர் பள்ளியில் *+2 முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்*.

👉🏻 *கூலி தொழிலாளி* யின் மகன்

👉🏻 *லயோலா* கல்லூரியில் B.Sc – Chem படிப்பிற்கு உதவிய கற்பக விருட்சம்

👉🏻 பள்ளி விழாவில் அறக்கட்டளை சார்பாக உதவி தொகை வழங்கி பெருமை படுத்திய தலைமை ஆசிரியர்.

👉🏻பள்ளி வளாகத்தில் *2* மரக்கன்றுகள் நடப் பட்டன.

*நன்கொடையாளர்கள்*

1.திரு.ராம்குமார்
2.திரு.விவேக்.
3.திரு.சிவக்குமார்.

மனமார்ந்த நன்றிகள்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.