*கண் கலங்க வைக்கும் பதிவு*
A house in *Karuthakudi* village near Kilvellur in *Nagai* dt was completely destroyed by *fire accident.*
The residents *old age ppl (Vision & Hearing disabled)* desperately looking for help, They were given *Rice, Groceries, Vegetables, Utensils, Blankets, Umbrellas, Emergency Lights*, all items by Karpaga Virutcham Trust.
👉🏻 *தீ விபத்தால்* முற்றிலும் சேதமடைந்த வீடு
👉🏻 *பார்வை குறைபாடு* டைய *கணவன்*. *செவி திறன்* குறைபாடு உடைய *மனைவி*
👉🏻 ஆதரவற்ற *முதியோர்* குடும்பம்
👉🏻 வாழ்வாதார உதவிகள் வழங்கிய *கற்பக விருட்சம்*
👉🏻 நேரில் சென்று களப் பணி செய்து நிவாரணம் வழங்கிய தன்னார்வலர் *திரு.அருள் வைத்யநாதன்*
*நன்கொடையாளர்*
*திரு. சிவனேசன் (அமெரிக்கா)*
மனமார்ந்த நன்றிகள்.
அறம் செய்ய பழகு!
👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.