கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் சென்னை குன்றத்தூர் *சாய் முதியோர்* இல்லத்தில் உள்ள *50* முதியோர்களுக்கு அன்னதானம்

*_The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth_*

_Karpaga Virutcham Trust sponsored *food* for more than *20* *Old Age, children, differently abled and mentally retarded* homes this year._

👉🏻 இந்தாண்டில் *20 க்கும்* மேற்பட்ட *ஆதரவற்ற முதியோர், சிறுவர், மாற்று திறனாளி, மனவளர்ச்சி குன்றியோர்* இல்லங்களில் உணவு வழங்கப் பட்டுள்ளது.

👉🏻 கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் சென்னை குன்றத்தூர் *சாய் முதியோர்* இல்லத்தில் உள்ள *50* முதியோர்களுக்கு அன்னதானம்

*நன்கொடையாளர்*

*திருமதி.கற்பகம்*
உடுமலை பேட்டை
(கணவர் திரு. *R. வீராசாமி* அவர்களின் *6 வது* ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு)

அறம் செய்ய பழகு!

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.