கிராமங்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கி உள்ள *பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு* ஏதேனும் *தொழில் பயிற்சி* கொடுத்து, *சுய தொழில்* தொடங்க உதவிகள் செய்தால் அவர்களின் *வாழ்வாதாரம்* உயரும்.
_If the economically backward *women and differently abled* in villages are given any *vocational training* and *guidance* to start their own business, their *livelihood* will improve._
கற்பக விருட்சம் அறக்கட்டளையின் முதல் கட்ட முயற்சி.
*LUCKY TAILORING COACHING CENTER*
*நன்கொடையாளர்களின்* உயர்ந்த *நோக்கம் & முயற்சி* வெற்றி பெற, மேன்மேலும் வளர அனைவரின் நல்லாசியுடன்!!!
*நன்கொடையாளர்கள் மனமார்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.*
Kindly watch
👉🏻 Kosalai Support in *Thiruvarur*
👉🏻 Food Support in Old age home in *Ramnad*